உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழக்கல்

உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/ 180, J/181, J/183 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கிய ஊடாக தெரிவு செய்யப்பட்ட 90 மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களை  (ஒருவரிற்கு 6 கொப்பிகள் என்ற அடிப்படையில்)  விது நம்பிக்கை நிதியத்தினூடாக  Dream Style Beauty parlour உரிமையாளர் திருமதி.க.அனிதா மற்றும் Sri Murugan foods (PVT) Ltd  நிறுவனத்தினரின் அனுசரனையுடன் கிராமசேவகர்  லீனதயாளன்  தலைமையில் வழங்கப்பட்டது.

We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem
politicians and individual citizens that are making.

Vithu Trust Fund is a charity organisation dedicated to improve and safeguard the lives of
children in Sri Lanka and raises voice for the needy.

Project Information

Start Date: October 8, 2023

End Date: October 8, 2023

Project Amount: LKR 35,000.00

Expected Amount: LKR 35,000.00

Status: Completed

Category: Food & Nutrition

Scroll to Top