மகேஸ்வரி அம்மாவின் 1ம் ஆண்டு நினைவாக விளையாட்டு உபகரணம் & சீருடை வழங்கல்

யாழ் மாவிட்டபுரம் வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தசாப்த காலத்திற்கு பின்னராக வடமாகாண  தடகள விளையாட்டு போட்டிகளிற்கு தெரிவாகியமையை பராட்டி, மாணவர்களிற்கு தேவையான சீருடை பாதணிகளையும், தொடர்ந்து 3 மாதங்களிற்கான ஊட்டசத்து உணவுகளையும் “தம்பிஐயா மகேஸ்வரியின்” ஓராண்டு நினைவாக  ஸ்ரீமுருகன் சைவ உணவகத்தினரால் விது நம்பிக்கை நிதியத்தின் ஊடாக  வழங்கப்பட்டது.

We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem
politicians and individual citizens that are making.

Vithu Trust Fund is a charity organisation dedicated to improve and safeguard the lives of
children in Sri Lanka and raises voice for the needy.

Project Information

Start Date: September 29, 2023

End Date: September 29, 2023

Project Amount: LKR 100,000.00

Expected Amount: LKR 100,000.00

Status: Completed

Category: Community Participation

Scroll to Top