விது நம்பிக்கை நிதியத்தின் ( VTF ) 20ம் ஆண்டின் நிறைவு விழா

விது நம்பிக்கை நிதியத்தின் ( VTF ) 20ம் ஆண்டின் நிறைவு நாளினை யாழ்மாவட்ட மாற்றாற்றல் உடையோருடன் இணைந்து அவர்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் நிகழ்வுகளை மட்டும் உள்ளடக்கியதாக திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.கடந்த இரண்டு தசாப்தங்களாக பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை தேவையுடையோரை இனம் கண்டு முன்னெடுத்துவரும் நாம் இவ் 20ஆண்டு நிறைவினை யாழ் மண்ணில் சிறப்புமிக்க நல்லுள்ளங்களுடன் கொண்டாடுவதில் பெருமையடைகின்றோம்

விது நம்பிக்கை நிதியத்தின் ( VTF ) 20ம் ஆண்டின் நிறைவு நாளினை யாழ்மாவட்ட மாற்றாற்றல் உடையோருடன் இணைந்து அவர்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் நிகழ்வுகளை மட்டும் உள்ளடக்கியதாக திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை தேவையுடையோரை இனம் கண்டு முன்னெடுத்துவரும் நாம் இவ் 20ஆண்டு நிறைவினை யாழ் மண்ணில் சிறப்புமிக்க நல்லுள்ளங்களுடன் கொண்டாடுவதில் பெருமையடைகின்றோம்

We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem
politicians and individual citizens that are making.

Vithu Trust Fund is a charity organisation dedicated to improve and safeguard the lives of
children in Sri Lanka and raises voice for the needy.

Project Information

Start Date: December 24, 2024

End Date: December 24, 2024

Project Amount: LKR 250,000.00

Expected Amount: LKR 250,000.00

Status: Completed

Category: Community Participation

Scroll to Top